-----------------------------------------

www.ymrpctips.com

Monday, October 24, 2011

AVG ஆண்டி வைரஸ் 2012 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


AVG புதிய ஆண்டிவைரஸ் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் AVG ஆண்டி வைரஸ் 2012.
AVG வைரஸ் 2012 மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் உலகின் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படுகின்ற இலவச மென்பொருளாகும்.

இது பல புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது முந்தைய பதிப்புகளில் விட 20% குறைவான நினைவகத்தை பயன்படுத்துகிறது.
தரவிறக்க சுட்டி