-----------------------------------------

www.ymrpctips.com

Monday, October 17, 2011

இணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு


நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும் போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைபெறுகிறது.
இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய பதிப்பை கிராக் செய்து Full Version-க தரவிறக்கலாம். இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணணியை Restart செய்யவும்.

Internet Download Manager தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.
இப்போது கீழே உள்ள லிங்கில் சென்று கிராக் தரவிறக்கம் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்
.
IDM Crack தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் C கோலன் ஓபன் செய்து Program File ஓபன் பண்ணவும். அதில் Internet Download Manager ஓபன் செய்யவும். இப்போது முதலில் Copy செய்து வைத்து இருந்த கிராக்கை இந்த இடத்தில் Paste பண்ணவும். Copy and Replace கொடுக்கவும்.
கீழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனித்தனியாக RegKay உள்ளது. உங்கள் கணணிக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
RegKey 32 bit
RegKey 64 bit
இப்போது தரவிறக்கம் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள்.