-----------------------------------------

www.ymrpctips.com

Monday, January 2, 2012

அறிந்தகொள்வோம் பென்ஃபிளிக்ஸை பற்றி


விண்டோ இயக்கமுறைமையில் தொடுதிரை வசதியை அளிப்பதற்காக Pen flicks.என்ற இந்த வசதி பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்காக மேஜைத்திரையின் கீழேஇடதுபுற மூலையிலிருக்கும்Start =>Control Panel=>classic view => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Control Panel -இன் classic view  திரையில்  Pen and Input Devices.என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
அதன்பின்னர் விரியும் Pen and Input Devices  என்றஉரையாடல் பெட்டியில்  Flicks என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி Flicks என்ற தாவியின் திரையை தோன்றசெய்க அதில் Use flicks to perform common actions
quickly and easily என்ற வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க
பின்னர்அதற்கு கீழேயுள்ள the navigation flicks,  the navigational flicks with editing. ஆகிய இரு வாய்ப்புகளில் the navigational flicks with editing என்ற  இரண்டாவது வாய்ப்பின் வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொண்டு Customize என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் Customize flicks  என்றஉரையாடல் பெட்டியில் add என்ற வாய்ப்பை தெரிவு செய்து கொள்க Nameஎன்பதில் close programeஎன உள்ளீடு செய்து keysஎன்பதில் சுருக்கு வழி விசையாக Alt+F4. என்று தெரிவுசெய்து கொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் Pen and Input Devices  என்றஉரையாடல் பெட்டியில்  நகர்த்தும் பொத்தானை   precise என்பதற்கருகில் நகர்த்தி அமைத்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   இதன் பிறகு தொடுதிரைவசதியில் கணினியை இயக்கலாம்