-----------------------------------------

www.ymrpctips.com

Tuesday, October 2, 2018

சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள

ஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலைசெய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது 

ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி

நம்மில் பலரும் ஆங்கிலம் பேச News Paper படிக்கின்றோம் ஆங்கில திரைப்படங்கள் பாக்கின்றோம்  ஆனால் சரளமாக ஆங்கிலம் பேச இது மட்டும் போதாது  பொதுவாக ஆங்கிலம் பேசும்போது நமக்கு தடங்கலாக இருப்பது ஒரு சில ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாமல் போறதுதான்

பலவழிகளில் நாம் கேட்டு அறிந்த ஆங்கில வார்த்தைகளை நாங்கள் குறித்து வைத்து மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் அதனை எங்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து இருக்க வேண்டும் இதற்க்கு சில  இணையத்தளம் அப்பிளிகேஷன்இருந்தாலும் அதற்கு ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும்  இன்ரநெற் தேவைப்படுகின்றது அதுமட்டுமல்லாமல் எப்படி ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதும் என்றும் சொல்லித்தருவதே இல்லை

இதற்க்கு தீர்வாகவும் சரளமாகவும் பேசவும் U-Dictionary எனும் அப்பிளிகேஷன் இருக்கின்றது தரவிறக்கியதும் ஆங்கிலம் தமிழ் என்பதை தெரிவுசெய்து  தரவிறக்கவும் பின்னன் நீங்கள் மொழிபெர்க்க வேண்டுடிய சொற்களை இட்டும் அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம் அதுமட்டும் அல்லாது அதனை எவ்வாறு எங்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிந்து கொள்ள முடியும்  

நீங்கள் குறிப்பிட்ட ஒரு ஆங்கில கட்டுரையை இந்த அப்பிளிகேஷனில் இட்டு படிக்கும் போது அர்த்தம் தெரியாத சொற்களை விரல்மூலம் அழுத்தி தமிழ் விளக்கத்தையும் பெறலாம்  மிக அருமையான இந்த அப்பிளிகேஷனை தரவிறக்கி பயன்படுத்தி பயனடையுங்கள் 

ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய email அனுப்ப

மின்னஞ்சல் என்பது தவிக்க முடியாத ஒன்றாகி விட்டது நாம் ஒவ்வொரு நாளும் நிறைய மின்னஞ்சல் அனுப்புகிறோம்  ஆனால்  அவைகளில் சில முக்கியமான தகவல்களும் அடங்குகின்றது  நம்மை தவிர யாரும் பாத்து விட கூடாது என்கிற தகவல்களையும் அனுப்புகின்றோம் இணையத் திருடர்களால் நம்முடைய  கணக்கு திருடப்பட்டால் கூட  நம்முடைய இரகசியங்களை யாரும் பாத்திடா வண்ணம்  ஒரு முறை பாக்க கூடிய மின்னஞ்சல்களை எப்படி அனுப்பலாம் என்று பார்ப்போம்


 அழகாக மின்னஞ்சல் அனுப்ப மென்பொருள் என்ற பதிவில் எப்படி அழகாக முன்னன்சல் அனுப்புவது என்ற பதிவையும் பாருங்கள்

காதலை சொல்ல கூட இதனை பயன்படுத்தலாம் காரணம் அண்ணாவிடம் போட்டு குடுக்க முடியாது ... :P

சரி இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம் அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று  அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும்.

அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள்.
அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது.

இணைய முகவரி   

 

கோப்புக்களில் அளவை 10 மடங்குக்கு அதிகமாக குறைக்க ஒரு மென்பொருள்.

பொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zipபோன்றமென்பொருட்களின்துணையுடன் தான் கோப்புகளைCompress செய்துபயன்படுத்துவோம். இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்குகுறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித் (compression) தருகிறது.

கோப்புக்களில் அளவை  10 மடங்குக்கு அதிகமாக  குறைக்க ஒரு மென்பொருள்.

மென்பொருளின் பெயர்: KGB அற்சிவேர்: இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக,குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MBஅளவாக மாற்றித்தருகிறது.

இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிககொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம்செய்துகொள்ள முடிகிறது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.

compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, High என்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவஉங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம்இருக்க வேண்டும்.


குறிப்பு:

இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File - களை இதேமென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானதுஉங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும். இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.

மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software - களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால்இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று.

அடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம செய்து கொள்ளும்நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

தரவிறக்க  சுட்டி

செல்போனின் sd card ஐ அதின் RAM ஆக்க

எங்களிடம் இருக்கும்  செல்போனின்  RAM இன் அளவை sd card  மூலமாக எப்படி அதிகரிக்கலாம்  என்றதே இந்த பதிவு 

  செல்போனின் sd card ஐ அதின்  RAM ஆக்க

பெரும்பாலான   இளைய சமுதாயம் android  என்ற பெயரிலேயே லயித்திருப்பதும் நிதர்சனமே. நீங்கள் புதிய android கைபேசியோ அல்லது tablet வாங்கும்பொழுது  RAMநினைவகத்தின் அளவைத்தான் பாத்து வாங்குகின்றோம்

இதைப்பொருத்தும் உங்களது செல்போனின் செயல்திறன் இருக்கும். குறைந்தது 512 MB RAM அளவாவது இருக்கவேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். 1 ஜிபி மற்றும் 2 ஜிபி அளவுகளிலும் கிடைக்கிறது. அவற்றின் விலை மட்டும்  அதிகமாக இருக்கும்.  

சரி நம்மிடம் இருக்கும் செல்போனின்  RAM இன் அளவை அதன் sd card   முலம் அதிகரிக்க ஒரு application உதவுகிறது இந்த application மூலம் நீக்க உங்க விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்   கீழே உள்ள link சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்


தரவிறக்க  முகவரி 

போட்டோவை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு

கணனியில் பயன்படுத்தப்படும் டெக்ஸ்ட் மற்றும் புகைப்பட கோப்பு வகைகளுள் பாதுகாப்பு மிக்கதும், இலகுவாக எடுத்துச்செல்லக்கூடியதுமான கோப்பு வகையாக PDF கோப்பு காணப்படுகின்றது. 

Free-Image-to-PDF-Converter-Download

இவ்வாறான PDF  கோப்பாக புகைப்படங்களை மாற்றிக்கொள்வதற்கு iStonsoft Image to PDF Converter எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இலகுவாக பயன்படுத்தக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் JPG, BMP, PNG, GIF, TIFF  வகைகக் கோப்புக்களை PDF  கோப்புக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

தரவிறக்க சுட்டி

ஒவ்வோரு பொருட்களையும் எவ்வாறு தயாரிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள ஒரு இணையத்தளம் இருக்கின்றது


How Products Are Made

 அது பற்றி தான் இந்த பதிவு  உலகில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான எத்தனை எத்தனை சாதனங்கள் பொருட்கள் என  தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன. என அறிய யாருக்குதான் ஆர்வமிருக்காது, சிறிய பொருட்களில் இருந்து பெரிய பொருட்கள் வரை அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை விபரமாக வழங்கும் தளம்தான் இந்த இணையத்தளம்
இந்த இணையத்தளம் இங்கு குறித்த பொருட்களின்  உருவாக்கம் பற்றிய நிழற்படங்களுடன் கூடிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது இது மிகவும் பயனுள்ள இணையத்தளம் என்பது குறிப்பிடதக்கது 

இணையத்தள   முகவரி 

Android மொபைலில் அப்பிளிகேஷன்களை download பண்ணாமல் பாவிக்க

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து Social Media அப்பிளிகேஷன்களையும் தரவிரக்கியே பயன்படுத்துவோம்  ஆனால் அடிப்படை வசதிகள் கொண்ட மொபைலில் அதிகமான  applications தரவிறக்காமல் முடியாத இடவசதி குறைவாக இருக்கும் அல்லது சில வகை மொபைலில் வேகம் குறைவடையும் இவ்வாறு பல பிரச்சனைகளிற்கு முகம்கொடுப்பவரா நீங்கள் கவலை வேண்டாம் 

 Facebook  , Twitter , LinkedIn , Instagram , Youtube , Dailymotion , Vine , Google+ , Outlook , Gmail , Yahoo , Aol.mail , 9gag , Vimeo , Mylife , BuzzFeed , Soundcloud , Lifehacker ,Fandango ,Habbo, Cyworld ,Classmates ,Devianart ,Fotolog , Last.fm  , Twoo  box ,Netflix , slackMedium , Yik Yak , Plenty of Fish , Photobucket , Yelp , Digg , Bitly , Match Talk, Pinterest , Myspace ,Tumblr , Flickr , Meetup , Reddit , Sina Weibo , hi5 ,Qzone ,VKontakte (VK),Odnoklassniki , We Heart It , Wayn

இதற்க்கெல்லாம்  ஒரு Android application இருக்கின்றது இந்த  application ஜ நீங்கள் தரவிறக்கினால் போதும் அதன் உள்ளேயே (  Facebook  , Twitter , LinkedIn , Instagram , Youtube , Dailymotion , Vine , Google+ , Outlook , Gmail , Yahoo , Aol.mail , 9gag , Vimeo , Mylife , BuzzFeed , Soundcloud , Lifehacker ,Fandango ,Habbo, Cyworld ,Classmates ,Devianart ,Fotolog , Last.fm  , Twoo  box ,Netflix , slackMedium , Yik Yak , Plenty of Fish , Photobucket , Yelp , Digg , Bitly , Match Talk, Pinterest , Myspace ,Tumblr , Flickr , Meetup , Reddit , Sina Weibo , hi5 ,Qzone ,VKontakte (VK),Odnoklassniki , We Heart It , Wayn ) அப்பிளிகேஷன்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்  கிழே உள்ள முகவரியில் தரவிறக்கி கொள்ள முடியும் 

முகவரி