-----------------------------------------

www.ymrpctips.com

Tuesday, September 6, 2011

ஃபைல் டூ போல்டர்


இந்த மென்பொருள் ஒரு கோப்புக்கு எளிதாக அதே பெயரில் போல்டர் உருவாக்கி அதனுள் அந்த கோப்பை கொண்டுவர உதவுகிறது. இதனை நிறுவிய பின் கோப்பின் மீது வலது கிளிக் செய்து FileToFolder என்பதை கிளிக் செய்தால் போதும். நீங்களே போல்டர் உருவாக்கி அதற்கு ஒரு பெயரிட்டு பின் கோப்பை மாற்றும் தொல்லை இல்லை.
FTF-Context Menu

BrowseALL – Lucky Limat | Download FileToFolder 2.0