நாம் நமது விண்டோஸ் கணிணியில் டெஸ்க்டாப்பில் பல கோப்புகளும், ஐகான்களும் இருக்கும். பல இருக்கும் பட்சத்தில் நமக்கு டெஸ்க்டாப் பார்க்க நன்றாக இருக்காது. மேலும் எதாவது கோப்பை தேடுவதும் கஷ்டம். இந்த மென்பொருள் இதற்கு உதவி புரிகிறது. கீழே உள்ள படத்தை பாருங்கள்
![]()
இந்த மென்பொருளை நிறுவிய பின் மேலே படத்தில் உள்ளது போல் உங்கள் வசதிக்கேற்ப கோப்புகளையும்,ஐகான்களையும் தனியாக பிரித்து வைத்து கொள்ளலாம். இதனால் உங்கள் தேடலும் , வேலையும் எளிதாகும்.
மேலும் இதை பயன்படுத்துவதும் எளிது. கோப்புகளையோ அல்லது ஐகான்களையோ வலது கிளிக்
செய்து தேர்வு செய்தால் வரும் Create new Fence… என்பதை கிளிக் செய்து பெயர் கொடுத்தால் போதும்.
மேலும் உதவிக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
BrowseALL – Lucky Limat | Download Fences - Clear your desktop


