நாம் எமது வலைப் பதிவை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அழகு படுத்துகின்றோம். சிலர் வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு முடிந்தவரை தகவல்களையும் செய்திகளையும் தமது வலைப்பதிவிலே வழங்க நினைப்பார்கள்.
google webelements மூலமாக நாம் எமது வலைப்பதிவுகளுக்கு தேவையான மிகவும் பிரயோசனமான பல கட்ஜெட்களை (gadjet ) பெற்றுக்கொள்ள முடியும்.
உதாரணமாக இதன் மூலம் ஆங்கில செய்திகளை மிகவும் அழகான முறையிலே எமது வலைப்பதிவிலே கொண்டு வர முடியும்.
அவற்றை எவ்வாறு இணைப்பது என்று பார்ப்போம்..
google webelements (http://www.google.com/webelements) செல்லுங்கள் செல்லுங்கள் படத்தில் உள்ளவாறு தோன்றும்
அதிலே எந்த அளவில் கட்ஜெட் அமைய வேண்டும் எந்த வகையான செய்தி வேண்டும் என்பதனை தெரிவு செய்யுங்கள்.
கிடைக்கும் HTML ஜ Add Gadjet மூலம் வலைப்பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.. இனி என்ன உங்கள் வலைப் பதிவிலும் அங்கில செய்திகள்தான்
Google webelements மூலம் பல்வேறுபட்ட விடயங்களை எமது வலைப்பதிவிலே சேர்த்துக் கொள்ள முடியும் நீங்களும் ஒரு முறை Google webelements சென்று பாருங்கள்.
**********************************************************************