எமது வலைப்பதிவுக்கு வருபவர்களோடு நாம் தொடர்பினை வைத்துக் கொள்வது நல்ல விடயம்தான்.
எமது வலைப்பதிவிலே இவ்வாறு ஒரு படிவத்தை (Form ) உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் எமது வலைப்பதிவுக்கு வருபவர்கள் பல்வேறுபட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
சில இடுகைகளுக்கு சில படிவங்களை நாம் தயாரிக்க வேண்டும் ( விண்ணப்பப் படிவங்கள்) அவற்றை நாம் மிகவும் இலகுவாக நமது விருப்பம்போல் தயாரித்துக் கொள்ளலாம்.
எப்படி தயாரிப்பது என்று கேட்கிறிங்களா?
முதலில் http://www.foxyform.com செல்லுங்கள்
படங்களைப் பாருங்கள்.
1 . என்ன என்ன தகவல்களை பெற விரும்புகின்றீர்கள் என்பதனை தெரிவு செய்யுங்கள்.
2 . வர்ணங்களை தெரிவு செய்யுங்கள்
3 . மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்
4 . Create என்று இருப்பதை Click பண்ணுங்கள்.
5 . தரப்படுகின்ற HTML ஜ உங்கள் வலைப்பதிவில் நீங்கள் விரும்பிய இடத்தில் பயன்படுத்துங்கள்.
தகவல்கள் அனுப்பப்பட்டதும் கீழே உள்ளதுபோல் செய்தி கிடைக்கும்
*****************************************************
Computer
News paper
Free Games
News website
Popular Posts
-
திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. இ...
-
Skype சேவையை உலகெங்கும் பலர் இணைய வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்...
-
இனி Pendrive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம். USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம். ஆனால் அதை கணினியில் நிறுவிய ப...
-
கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்ப...
-
Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவ...
-
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வே...
-
விண்டோ இயக்கமுறைமையில் தொடுதிரை வசதியை அளிப்பதற்காக Pen flicks .என்ற இந்த வசதி பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்காக மேஜைத்திரையின் க...
-
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக ஜபோன் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஜபோன் கெமராவில் ஒரு விசேட மென்பொருள...
-
வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்ப...
-
உலகில் கோடிக்கணக்கான கம்ப்யுட்டர் இருந்தாலும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Int...
| Online Readers: |






