-----------------------------------------

www.ymrpctips.com

Monday, September 5, 2011

வலைப்பதிவில் வானொலி கட்ஜெட் இணைப்போமா..

பல நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கும் விடயம்தான் தமிழ் வானொலி கட்ஜெட்  (Tamil Radio Gadjet) இன்னும் சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள் அவர்களுக்காகவும் புதிய பதிவர்களுக்காகவும் தருகிறேன்.
சில கட்ஜெட்டுகளை இணைப்பதனால் எமக்கு நன்மை இருக்கின்றது. இந்த வானொலி கட்ஜெட்டைப் பொறுத்தவரை வலைப்பதிவில் இணைப்பதனால் நன்மையே. வானொலி கேட்க விரும்புகின்றவர்கள் எமது வலைப்பதிவுக்கு வருவதற்குரிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இந்த கட்ஜெட்டில் பல தமிழ் வானொலிகள் இருப்பதனால் அந்த சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றது.



நான் அதிகமாக அனைத்து வானொலிகளையும் கேட்பதுண்டு.  அதற்காக வானொலி கட்ஜெட் நிறுவி இருக்கின்ற நண்பர் சதிஸின் வலைப்பதிவுக்கு தினமும் பலமுறை செல்வதுண்டு. என்னைப் போன்று பலர் இருப்பார்கள்.

எப்படி இணைப்பது என்று பார்ப்போமா...

1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்

2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'

3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்


<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml&amp;up_myautoplay=false&amp;up_myplayerheight=70&amp;up_myplayerwidth=200&amp;up_mycolor=%23FFFFFF&amp;synd=open&amp;w=230&amp;h=175&amp;title=Tamil+Radio+Gadget&amp;border=%23ffffff%7C0px%2C1px+solid+%23993333%7C0px%2C1px+solid+%23bb5555%7C0px%2C1px+solid+%23DD7777%7C0px%2C2px+solid+%23EE8888&amp;output=js"></script>

அல்லது இங்கே சென்று பெற்றுக் கொள்ளுங்கள்

http://www.gmodules.com/ig/creator?synd=open&hl=en&url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml