நாம் வலைப்பதிவிலே வீடியோக்களை இணைப்பதற்கு பிளாக்கர் இல் வசதி இருந்தாலும் அதனை நாம் பயன் படுத்துவது குறைவு. அதிகமாக Youtube வீடியோக்களையே பயன்படுத்துகிறோம்.
வலைப்பதிவிலே விண்டோஸ் மீடியா பிளேயர் மூலம் இலகுவாக வீடியோக்களை இணைத்துக் கொள்ள முடியும்.
2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'
3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்
<embed type="application/x-mplayer2"
pluginspage=http://www.microsoft.com/Windows/MediaPlayer/
name="mediaplayer1" ShowStatusBar="true"
EnableContextMenu="false" autostart="false" width="320"
height="240" loop="false" src="YOUR-VIDEO-FILE-LINK" />
YOUR-VIDEO-FILE-LINK என்பதில் உங்கள் வீடியோவுக்குரிய தொடுப்பை கொடுங்கள்
மேலும் அறிய வீடியோவைப் பாருங்கள்



