இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட் மிக முக்கிரமானதொன்றாகும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடையமே அதிலும் எல்லோருடைய வீட்டிலும் குறைந்தது ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களா அதாவது கணினி மொபைல்கள் என்று பலவகை சாதங்கள் இருக்குரின்றன
உங்கள் கணனிகளில் இருக்கும் இன்ரநெற் இணைப்பை wifi ஆக்க ஒரு மென்பொருள் இருக்கின்றது அது பற்றி பாப்போம்
இதந்மூலம் வீட்டில் உள்ள அனைத்து wifi சாதனக்களையும் ஒரே நேரத்தில் wifi இன்ரநெற் கிடைக்கும்
முதலில் கீழே உள்ள முகவரில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்
முகவரி
சிலர் உங்கள் கணனியில் ஏற்கனவே நிருவி இருப்பீர்கள் ஏனெனில் கடந்த பதிவுடன் தொடர்பு பட்டது # அதிக பயனுள்ள ஒரு Browser #
இப்போது நீங்கள் நிறுவிய browser ஐ திறக்கவும் வலது பக்க மேல் மூலையில் கிழே உள்ள படத்தை பார்க்கவும்
மேலே உள்ள படத்தில் காட்டிய wifi லோகோ வில் கிளிக் செய்து உங்களுக்கு விரும்பிய பெயர் மட்டும் கடவுச்சொல் கொடுத்து wifi இணைப்பை உருவாக்க முடியும்
windows 7 ல் மிக நேர்த்தியாக வேலை செய்கின்றது இது ஒரு இலவச மென்பொருள் என்பது குறிப்பிட தக்கது
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிந்து கொள்ளுங்கள்