கணணி மற்றும் இணையம் பற்றி கற்றுக் கொள்ள அனைவருக்கும் விருப்பம் இருக்கும். மிக எளிதாக புரியும் படி கற்றுக் கொடுப்பதற்கு ஒரு தளம் உள்ளது.இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
மற்றவர்களின் உதவியின்றி எளிதாக கற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இந்த தளமானது கணணி அடிப்படை, உலகளாவிய வலை, ஊடகங்கள், தகவல் கண்டுபிடிப்பு மற்றும் அதன் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வீடியோ மூலம் விளக்கம் அளிக்கிறது.
இணையதள முகவரி


