உங்கள் செல்போனில் வித விதமான Games,Ringtones,Application,Themes வேண்டுமா? இவையெல்லாம் டவுன்லோட் செய்ய நிறைய தளங்கள் உள்ளன. மேலும் நீங்களாகவே உங்கள் செல்போனிற்கு Ringtone,Theme உருவாக்க வேண்டுமா ?. அவற்றில் எனக்கு தெரிந்த சில சிறந்த தளங்கள் பற்றி இங்கே கூறுகிறேன்.
http://www.zedge.net/
இத்தளத்தில் உங்களுக்கென்று தனி User Account உருவாக்கி கொண்டு நீங்கள் உலவலாம் . இத்தளம் இலவசமாக Games,Application,Themes,Ringtones வழங்குகிறது .இத்தளத்தில் அனைத்து வகையான செல்போனிற்கும் பொருந்தும் வகையில் Themes எண்ணற்ற வகையில் உள்ளன . உங்கள் செல்போனிற்கு ஏற்றவாறு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் .
நீங்கள் Login செய்த பின் உங்கள் செல்போன் மாடலை கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்தால் போதும் உங்கள் செல்போனிற்கு ஏற்றவாறு Games,Application,Themes,Ringtones மட்டுமே டவுன்லோட் செய்யமாறு காண்பிக்கப்படும் .மேலும் இத்தளத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு . நீங்களே உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு Themes,Ringtones உருவாக்கி கொள்ளலாம் . அதற்கும் இத்தளத்தில் வசதி உள்ளது .
www.ipmart-forum.com/
இத்தளம் ஒரு Forum வகையை சேர்ந்தது . இத்தளத்திலும் உங்களுக்கென்று தனி User Account உருவாக்கி கொள்ள வேண்டும் .இத்தளத்தில் Games,Applications அனைத்தும் அனைத்து வகையான செல்போன்களுக்கும் கிடைக்கிறது . புதியதாக அறிமுகமாகும் Games உடனடியாக இங்குள்ள Users மூலமாக ஏற்றப்பட்டு நமக்கு கிடைக்கிறது . Mobile Games வெளிஇடும் பிரபலமான கம்பெனிகளின் Games இங்கே கிடைக்கிறது .
Computer
News paper
Free Games
News website
Popular Posts
-
திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. இ...
-
Skype சேவையை உலகெங்கும் பலர் இணைய வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்...
-
இனி Pendrive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம். USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம். ஆனால் அதை கணினியில் நிறுவிய ப...
-
கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்ப...
-
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வே...
-
Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவ...
-
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக ஜபோன் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஜபோன் கெமராவில் ஒரு விசேட மென்பொருள...
-
விண்டோ இயக்கமுறைமையில் தொடுதிரை வசதியை அளிப்பதற்காக Pen flicks .என்ற இந்த வசதி பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்காக மேஜைத்திரையின் க...
-
உலகில் கோடிக்கணக்கான கம்ப்யுட்டர் இருந்தாலும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Int...
-
வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்ப...
Online Readers: |