
இந்த சேவையினை உங்களுடைய ஈ-மெயிலில் இணைத்துக்கொள்ள முதலில் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொலைக் கொடுத்து உள் நுழையவும். பின் Setting என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின் அதில் Labs பட்டியினை தேர்வு செய்யவும். அதில் Unread message icon என்னும் Labsயை எனேபிள் செய்யவும். பின் Save Change என்னும் பட்டியை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளவும்.
இப்போது ஜிமெயிலானது மறுதொடக்கம் ஆகும், இப்போது பார்த்தால் உங்களுடைய அட்ரஸ்பாரில் உள்ள Favicon ஐகானில் எத்தனை ஈ-மெயில்கள் திறக்கப்படாமல் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இப்போது எத்தனை ஈ-மெயில்கள் திறக்கப்படாமல் உள்ளது, என்பதை உங்களுடைய ஈ-மெயில் திறக்கப்பட்ட அட்ரஸ்பாரிலும், டேப் ஐகானிலும் காண முடியும்.