-----------------------------------------

www.ymrpctips.com

Sunday, September 4, 2011

உங்கள் கணினியின் அனைத்து தகவல் அறிய


altஉங்கள் கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சுலபமாகஅறிய உங்களுக்கு உங்கள் கணினியை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள ஒரு சூப்பர்
மென்பொருள். உண்மையிலேயே சொல்றேங்க இது சூப்பர் மென்பொருள். இந்த தகவல்கள் நம் கணினியிலும் இருக்கும் ஆனால் ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு இடத்தில் செல்ல வேண்டும். அதில் சிரமும் இருக்காது. நம் கணினியில் தெரியாத ஒன்றும் இதில் தெரியும் அது நம் கணினியின் விண்டோ கீகள். எனக்கு ரொம்ப பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். 

இதனை பதிவிறக்கம் செய்ய
 http://www.mediafire.com/?dewjkdd37g2r6aj