-----------------------------------------

www.ymrpctips.com

Wednesday, September 7, 2011

விண்டோஸ் விஸ்டாவில் எளிதாக நெட்வொர்க் இணைப்பு பெற.


பொதுவாக நெட்வொர்க் இணைப்புகளை எளிதாகப் பெறலாம்.
ஆனால் விண்டோஸ் விஸ்டாவில் இது சற்று சிரமமாக உள்ளது.
இதனை எளிதாக்க வழி உள்ளது.  ஸ்டார்ட் மெனு அழுத்தி
கிடைக்கும்.
ரன் டயலாக் பாக்ஸில் ncpa.cpl என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்.

உங்கள் நெட்வொர்க் இணைப்பு எளிதாக உடனே கிடைக்கும்.