அழிப்பதற்கு முயற்சித்துப் பார்த்து முடியாமல் போயிருக்கலாம்.
அதை அழிப்பதற்கான சுலபமான வழியை கீழே கொடுத்துள்ளேன். முயர்ச்சித்துப்பாருங்கள்.
Dashboard ==> Design ==> Template Designer ==> Advanced ==> Add CSS தேர்வுசெய்து
#Attribution1 {display: none;}
மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து Add Custom CSS என்ற பெட்டியில் பேஸ்ட் செய்து Apply Blog Template என்ற பட்டனை அழுத்தி சேமித்துக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் வலைப்பதிவை திறந்து பாருங்கள் பிளாக்கர் Attribution bar நீக்கப்பட்டிருக்கும்.