நான் வலைப்பதிவு தொடர்பான எந்தவிதமான தொழிநுட்ப அறிவும் இல்லாமலே வலைப் பதிவுலகுக்கு வந்தேன். ஆனால் வலைப் பதிவு தொழிநுட்பங்களை நிறையவே நாள்தோறும் தேடித் பெற்றிருக்கின்றேன்.
நான் அறிந்த விடயங்களை, தேடித் பெற்றுக் கொண்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். Facebook , Twitter , மின்னஞ்சல் என்பவற்றுக்கு எமது பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவுக்கு மிகவும் பிரயோசனமான Apture ToolBar இனை இவ்வாறு எமது வலைப் பதிவிலே இணைத்துக் கொள்ளலாம் என்பதனைப் பார்ப்போம்.
FREE Get Started என்பதனை கிளிக் பண்ணுங்கள். கிளிக் பண்ணியதும் கீழே படத்தில் உள்ளதுபோல் தோன்றும்.
Your website address: என்பதில் உங்கள் வலைப்பதிவு முகவரியை இடுங்கள்.
Your email: உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்
Upload a Logo or Set Title உங்கள் வலைப்பதிவின் லோகோ அல்லது வலைப்பதிவு பெயரை கொடுங்கள்.
Pick your bar color ToolBar வர்ணத்தை தெரிவு செய்யுங்கள்
Get My Bar என்பதை கிளிக் பண்ணி கிடைக்கும் HTML ஜ
உங்கள் வலைப்பதிவில் Dashboard ==>>Layout ==>>Edit html செல்லுங்கள்
< /body > க்கு கீழே அந்த HTML ஜ இட்டு Save பண்ணிவிடுங்கள்.





